நான் எதிர்பார்த்திருந்த விடுமுறைகள் வந்தே விட்டன. நாற்பத்தி ஐந்து வயதிலும், இந்த உலகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பது போன்ற உணர்வுகள் பெரும்பாலான நேரங்களில் இருந்தபோதும், அவ்வப்போது உடல் கிளர்ந்தெழுந்து கொண்டு, தணிக்கப்படாத வேட்கையின் தாக்கத்தைக் காட்டிக்கொண்டுதானிருந்தது.